தோனியின் இராணுவ பயிற்சிக்கு :சல்யூட் மேன் காட்ரெல் அடிக்கும் சல்யூட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தோனி நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார்.இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து தோனி விலகினார். I shared this video with friends and family … Read more