பஹ்ரைன் நாட்டின் பிரதமர் காலமானார்.!

உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெருமையை பெற்ற பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலிஃபா காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா. 1971ல் இருந்து பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்தார் . 84 வயதான இவர் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பஹ்ரைன் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது உடல் திருப்பி அனுப்பிய பின்னர் … Read more