முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன்…!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக … Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் தர நடிகை சாந்தினி எதிர்ப்பு…!

மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் … Read more

எனது வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி…! நடிகை சாந்தினி காவல்துறையில் புகார்..!

வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவு  காவல்துறையில் நடிகை சாந்தினி மீண்டும் புகார் அளித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது … Read more