ஷங்கர் – ராம்சரண் பட பூஜை.! கலந்து கொண்ட பிரபலங்கள்.!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். ஆர்சி 15-என தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பூஜையுடன்  இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பூஜையில், இயக்குனர் ராஜ மௌலி, ஷங்கர்,ராம்சரண், சிரஞ்சீவி, ரன்வீர் … Read more

ராம் சரணுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.??

நடிகர் ராம்சனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். முழுக்க அரசியல் பின்னணியில் … Read more

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் இணையும் அஞ்சலி.?

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக … Read more

ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ராம் சரணின் 15 வதுபடத்தில் நடிகை கியாரா அத்வானி  இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் … Read more

இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் – ஷங்கர்..!!

இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று இயக்குனர்  ஷங்கர் மனு செய்துள்ளார்.  இயக்குனர் ஷங்கர் இந்தியன் – 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில்  இயக்குநர் ஷங்கர் “லைகா நிறுவனம் பல உண்மைத் தகவல்களை மறைத்து … Read more

இந்தியன் 2: ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி.!!

லைகா நிறுவனத்துடனான இந்தியன் – 2 படப்பிரச்சனையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.  இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை … Read more

லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் – நீதிபதிகள்

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் அவர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு … Read more

இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்க முடியாது..,உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!

இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்கும் வரை பிற திரைப்படங்களை இயக்க கூடாது என லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மேலும், கமலஹாசன் நடிப்பில் 80% வரை இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன்-2 ரூ.150 கோடி பட்ஜெட் போடப்பட்ட நிலையில், ரூ.236 கோடி வரை செலவாகி உள்ளது என லைக்கா … Read more

ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..??

ஷங்கர் இயக்குனர் அடுத்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் ராம் சரண் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. இந்த … Read more

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் இவர் தான்.!

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ரஷ்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனை … Read more