சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி ?

சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி ? நமது அன்றாட வாழ்வில் பழங்கள் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆப்பிள் பலத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆப்பிளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. தற்போது இந்த பதிவில் ஆப்பிளை கொண்டு சுவையான ஷாங்காய் ஆப்பிள் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆப்பிள் – 4 முட்டை – 1 மைதா – 3 மேசை கரண்டி தண்ணீர் – கால் … Read more