கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவது முழுமையாக குறைக்கப்பட்டு விட்டதாக அந்தந்த மாநில...