Tag: semi nude body

சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா காவல் நிலையத்தில் சரண்.!

சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தார். கேரளாவில் சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும்  சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதால் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தான் கைதாகாமல இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி […]

Rehana Fathima 5 Min Read
Default Image