கதை ரெடி.! தனுஷின் கால்ஷீட்க்கு காத்திருக்கும் செல்வராகவன்.! ஏக்கத்தில் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகிற்கு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், எனும் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இதில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் அப்போது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்பொது ரீ-ரிலீஸ்செய்யப்பட்டால் கொண்டாடுகிறார்கள். இதனையடுத்து, ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு காத்துள்ளனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் அதில் தனுஷ் நடிப்பார் என செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.   இதனை தொடர்ந்து … Read more

மொத்தம் 25.! கொலைநடுங்க வைத்த கீர்த்தி சுரேஷ்.! ரத்தம் தெறிக்கும் புதிய ட்ரைலர்.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறினார்கள். … Read more

நடிப்பில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.! டீசருடன் வெளியான “சாணிக் காயிதம்” ரிலீஸ் தேதி.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி  தளத்தில் வெளியாகிறது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. … Read more

செல்வராகவன் நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்- நெல்சன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் … Read more

எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார்..! அடுத்து இதுதான் நடந்தது.! – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  இன்று உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று … Read more

புதுப்பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ..? -செல்வராகவன் பதில்.!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர்களில் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் அளிக்க முடியாத ஒரு படமாக இருக்கிறது. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் அதில் தனுஷ் நடிப்பார் என அறிவித்திருந்தார். இதனை … Read more

பீஸ்ட் செல்வராகவன் வெளியிடும் மோஷன் போஸ்டர்.! யாரு ஹீரோ தெரியும?

அம்பானி சமுத்திரம், திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் அடுத்ததாக “ஆதார்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more

விவாகரத்து செய்யும் போதும் இருவரும் கொஞ்சம் மனவலி உடனேயே பிரிந்தோம் – சோனியா அகர்வால்.!

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்தவர் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை , ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. இதில் காதல் கொண்டடேன் படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை, உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை செல்வராகவன் … Read more

சாணி காயிதம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.?

இயக்குனர் அருண் மாதேஷ் வரண் ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்தப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சாணி காயிதம் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி … Read more

செல்வராகவன் – கீர்த்தி சுரேஷின் “சாணிக்காயிதம்” எப்போது வெளியீடு.?! வெளியான சூப்பர் தகவல்.!

ராக்கி படத்தை இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. கடந்த ஆண்டே இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சாணி காயிதம் படம் … Read more