முதல் ஷாட்டில் 28 டேக்! சம்பளத்தில் நஷ்ட ஈடு…மனிஷா யாதவ் குறித்து சீனு ராமசாமி!

Seenu Ramaswami about manisha yadav

நடிகை மனிஷா யாதவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது பற்றி மனிஷா யாதவும், சீனு ராமசாமியும் மாறி மாறி பதில் பேசி வருகிறார்கள். குறிப்பாக மனிஷா யாதவ்க்கு டார்ச்சர் கொடுத்ததாக தகவல்கள் வெளியான உடனே சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் ” இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு … Read more

சீனு ராமசாமி டார்ச்சர்? நான் எதையும் மறக்கவில்லை! மௌனம் களைத்த மனிஷா யாதவ்!

manisha yadav and Seenu Ramaswami

தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகையான மனிஷா யதாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பகீரான தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகி இருந்த இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை மனிஷா யாதவ் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தாராம். … Read more

கண்ணீர் விட்டு கதறல்! மனிஷா யாதவை டார்ச்சர் செய்த பிரபல இயக்குனர்?

manisha yadav

பிரபல இயக்குனரான சீனு ராமசாமி கிராமத்து மண் வாசனை மாறாமல் அசத்தலான படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில், அவருடைய இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், முதன் முதலாக இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை மனிஷா யாதவ் தானாம். ஆனால், படத்தில் நடிக்கும் போது … Read more

ஆக்சன் ஹீரோ ஜி.வி.பிரகாஷிற்காக இடி முழக்கமிட தயாரான சீனு ராமசாமி..!

ஜிவி பிரகாஷ் – சீனு ராம சாமி இணையும் படத்திற்கு இடிமுழக்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த … Read more

பூஜையுடன் தொடங்கியது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்.

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான … Read more