சிவக்கார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் புது அப்டேட்.!

சிவக்கார்த்திகேயனின் டாக்டர் படத்திலுள்ள இரண்டாவது பாடலை குறித்த அப்டேட் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த … Read more

ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான ‘பத்துக்காசு’ பாடலின் புரோமோ வீடியோ இதோ.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துக்காசு படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி … Read more

கெத்துனா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ – ஜிவி- யின் ஜெயில் பட செக்கன்ட் சிங்கிள்.!

ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துகாசு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட … Read more

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான குட்டி  ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வந்த நிலையில், நேற்று வெளியான செகண்ட் சிங்கிள் பாடல், 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தில் தளபதி  ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்களும் நடிக்கின்றனர்.  இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி  மக்கள் மத்தியிலும், இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 தேதி நடைபெறவுள்ள  நிலையில், இப்படத்தின் செகண்ட்  வெளியாகி இணையத்தை கலக்கி … Read more

விஜய் ரசிகர்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்னும் சில மணி துளிகளில்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தில் தளபதி  ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்களும் நடிக்கின்றனர்.  இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி  மக்கள் மத்தியிலும், இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 தேதி நடைபெறவுள்ள  நிலையில், இன்னும் சில மணி நேரங்களில், இப்படத்தின் … Read more