2012இல் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி சுருதி, உயிரிழந்த வழக்கு! 8 பேரும் விடுதலை.!

Scoolbusaccshr

2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவு. தாம்பரம் தனியார் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 2012 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், விபத்தில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்தில் இருந்த ஓட்டையை மறைத்து வைத்திருந்த பள்ளியின் அலட்சியத்தால் சிறுமி ஓட்டையின் வழியே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பேருந்திற்கு … Read more