சுகன்யா சம்ரித்தி யோஜனா: மாதம் ரூ.12,500 முதலீடு செய்து ரூ.64 லட்சத்தைப் பெறுங்கள்..

இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று அழைக்கப்படுகிறது. 2015 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளின் (10 வயது வரை) பெற்றோர்கள் சுகன்யா சம்ரித்தி கணக்கைத் தொடங்கலாம். 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், ஒரு நிதியாண்டில் ஒரு SSY கணக்கில் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் வரி விலக்கு … Read more

சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் – துணை முதல்வர்!

சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற இந்த உலக சிக்கன தினத்தையொட்டிகூறிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் எனும் முதுமொழிக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சலக … Read more

நீங்கள் ஒரு குடும்ப பெண்ணா? வரவு செலவை திட்டமிடுவதில் உங்கள் பங்கு என்னவென்று தெரியுமா ?

ஒரு குடும்ப பெண்ணாக இருக்கும் பெண், தனது குடும்பத்தில் பல காரியங்களை மிகவும் கவனத்துடனும், ஞானத்துடனும் கையாள வேண்டிய கட்டயாத்திற்குள் உள்ளனர். அதிலும், முக்கியமான விடயம் என்னவென்றால், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை மிகவும் பக்குவமாக கையாள்வது தான்.  ஒரு குடும்பம் கடனில்லாமல் வாழ வேண்டும் என்றால், குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணுக்கு அல்லது தலைவராக இருக்க கூடிய ஆணுக்கு சிக்கனம் என்பது தேவை. யாராவது ஒருவரிடம் சிக்கனம் இருந்தால் குடும்பம் முன்னேற்றத்தை காண இயலும். அவ்வாறு … Read more