இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வருகிறது…!

இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வரவுள்ளது, நாடு முழுவதுமுள்ள மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை காணலாம். சூரிய குடும்பத்தின் 8 கோள்களில் ஒன்றான சனிக்கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. எனவே இன்றிரவு சனிக்கோளை நாம் காண முடியும் என வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று காலை 11:30 மணி முதலே சனிக்கோள் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் அவர்கள் … Read more

இன்று வானில் நிகழருக்கும் அற்புதம்..,இதை மிஸ் பண்ணா 397 ஆண்டுகளுக்கு பிறகுதான்.!

வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம். வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரண்டு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வந்த நிலையில், தற்போது நெருங்கி கொண்டே வருகின்றனர். பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி … Read more

வரும் 21ம் தேதி வானில் நடக்கும் அற்புதம்.,397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்குதாம்.!

வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம். வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி வருகின்றனர். தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி … Read more

இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன்!

இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வியாழன், சனி மற்றும் சந்திரன் ஆகியவை 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒன்றுபடுகின்றன. இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டில் அசாதாரணமானது அல்ல என்றாலும், கிரக உடல்கள், வியாழன், சனி மற்றும் சந்திரன் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறை சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களை பூமியின் சுற்றுப்பாதையுடன் இணைப்பது ஒவ்வொரு … Read more