அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மாநில செனட்டராக திருநங்கை தேர்வு.!

டெலாவேர் மாநில செனட்டிற்கான தேர்தலில் திருநங்கைகளின் ஆர்வலரான சாரா மெக்பிரைட் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு கட்சியின் ஸ்டீவ் வாஷிங்டனை சாரா தோற்கடித்தார். கல்லூரியில் படிக்கும் போது சாரா, ஒபாமா நிர்வாகத்துடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முதல் திருநங்கை என்ற சிறப்பை பெற்றதுடன், 2016-ல் ஒரு பெரிய அரசியல் மாநாட்டில் பேசிய முதல் திருநங்கை என்ற சிறப்பையும் சாரா பெற்றார். தற்போது, அமெரிக்காவின் மாநில செனட்டராக வெற்றி பெற்றுள்ளார். இது … Read more