சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்!

Gautam Gambhir about Sanju Samson

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசி 108 ரன்கள் எடுத்தார். இது தான் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதமும் கூட. நேற்று அசத்தலாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் … Read more

தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு அழைத்த அயர்லாந்து! மறுத்த சஞ்சு சாம்சன்.!

தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு சாம்சன் மறுத்துள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அயர்லாந்து கிரிக்கெட் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு சாம்சன் வேறு நாட்டிற்கு விளையாடும் எண்ணமில்லை என்று கூறி மறுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட், சாம்சன் எங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்தால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதற்கு … Read more

யாரையாவது அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றால் முதலில் வரும் பெயர் சாம்சன் தான்- ஜாஃபர்

எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்றாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று ஜாஃபர் கூறியுள்ளார். இந்திய அணியிலிருந்து எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் வந்தாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடுகிறது. இதில் இந்தியா … Read more

நேற்று வெற்றி பெற்ற போதிலும் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!

சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கேவின் எம்.எஸ் … Read more

கேப்டன் தான் அணி வீரர்களை பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும் – சேவாக்..!!

கேப்டன் தான் அணி வீரர்களை பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று  நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ பெயிட் சிம் கார்ட் – பிரக்யன் ஓஜா விமர்சனம்..!!

சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ – பெயிட் சிம் கார்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா விமர்சனம் செய்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின்  முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் விளாசினார். 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை கடைசிவரை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். ஆனால், பஞ்சாப் அணி இறுதியாக  4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த போட்டியை தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு … Read more

மேக்ஸ்வெல் அடித்த அந்த பந்து.. பவுண்டரி லைனில் பறந்து தடுத்த சூப்பர் மேன் சாம்சன்!

மேக்ஸ்வெல் அடித்த பந்தை கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், சூப்பர்மேன் போல பவுண்டரி லைனில் தாவி தடுத்தார். இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 54 ரன்களும், மத்தேயு வேட் 80 ரன்கள் எடுத்தார்கள். … Read more

தோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – சஞ்சு சாம்சன்…!

இந்த சீசனை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். உதாரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்து வருகிறது. பல கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என்று புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் கேப்டன் தோனியை … Read more

சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்…!

ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதியது இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது . மேலும் இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் உடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். … Read more

இளைஞர்களின் ரோல் மடல் “கிங் கோலி”- சஞ்சு சாம்சன்.!

எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி … Read more