காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சியடையவில்லை.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு 53கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம்...