மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை .., அதிர்ச்சியில் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் நடிகர் ஆதியை காதலிக்கும் விவகாரம் அண்மையில் வெளியில் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பிரமாண்டமாகக் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் கடந்த ஆண்டு வெளியில் வந்து, பின் புதிதாக திருமணம் செய்து கொண்டார். … Read more

அடடா இவருக்கு வந்த வாழ்க்கை! நம்ம கலக்கப்போவது யாரு ராமருக்கு ஜோடி இவங்களா? புதிய படத்தில் களமிறங்கும் ராமர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர். இவர் தனது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் பலரை தன்வசம் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் மணி ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதியப்படத்தில், ராமர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தினை மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிசரன் துவக்கி வைத்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் மாதம் துவங்கவுள்ளது.