மகள் லாலாவுடன் சாண்டி நடனம் – வைரல் புகைப்படம் உள்ளே!

லாலாவுடன் நடன மாஸ்டர் சாண்டி நடனம் ஆடும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்திய திரையுலகின் நடன மாஸ்டராகவும் கானா பாடகராகவும் வலம் வருபவர் தான் சாண்டி. இவர் நடிகர்களுக்கு நடனம் கற்று கொடுத்ததில் அறிமுகமாகி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார்.  இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது மகள் லாலாவுடன் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ … Read more

சாண்டி மனைவியின் வைரலாகும் மாஸ் போட்டோஸ் உள்ளே!

உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய டான்ஸ் மாஸ்டர் தான் சாண்டி. இவரது மனைவி சில்வியா தனது இணையதள பக்கத்தில் தற்பொழுது அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,            View this post on Instagram                 … Read more

புரட்சி தலைவராக மாறிய சாண்டி மனைவியுடன் கத்தி சண்டை ! – வெறித்தனமான வீடியோ

புரட்சி தலைவராக மாறிய சாண்டி மனைவி சில்வியா உடன் கத்தி சண்டை போடும் வீடியோ.  சாண்டி திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி  படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். 2019ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 தமழில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். தற்போது இவர் புரட்சி … Read more

எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் – சாண்டி..!

ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும்சாண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். மாஸ்டர்  சாண்டி ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை அவரின் மகள் லாலா ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார். தற்போது … Read more

லண்டனில் நடு ரோட்டில் குத்தாட்டம்! போலீசை பார்த்து தப்பி ஓடிய சாண்டி!

தற்போது ஊரடங்கு காரணமாக நடிகை,நடிகர்கள் தனது வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடல்பயிற்சி என வீடியோவாக வெளிட்டு வருகிறார். அந்த வகையில் சாண்டி அவர்கள் லண்டலில் இருக்கிறார்போல அங்கயும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது என எல்லாருக்குமே தெரிந்ததே. அந்த அவகையுலும் சாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் ரோட்டில் சாரத்தை கட்டிக்கொண்டு சும்மா லோக்கலாக டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறார், பக்கத்தில் போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ. … Read more

சாண்டி மனைவி சில்வியா சண்டிக்கே டஃப் குடுப்பாங்க போலயே – வீடியோ உள்ளே!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்றபின்பு திருமணம் செய்துகொண்ட இவரது இரண்டாவது மனைவி தான் சில்வியா. அழகிய குழந்தையுடன் தங்களது வாழ்க்கையை அருமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடன மாஸ்டர் சாண்டியின் நடனத்துக்கு பலர் வாய் பிளந்து காத்து கிடைக்கும் நிலையில், அவரது மனைவி சில்வியா அவரை போலவே அட்டகாசமாக நடனம் ஆடுகிறார். இதற்கான வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, … Read more

மொட்டை மாடியில் சாண்டிக்கு முளைத்த காதல் – புகைப்படம் உள்ளே !

உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிக் பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 யில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் நடன மாஸ்டர் சாண்டி. அவரது மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது கணவராகிய சாண்டியுடன் மொட்டை மாடியில் காதல் முளைத்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   Mottai … Read more

தனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்!

முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, அனைத்து நாடுகளும் இந்த வைரஸை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்த வைரஸ் குறித்த பல விழிப்புணர்வு பாடல்களை கானா பாடகர்கள், காவல்துறையினர் மற்றும் சாதாரண மக்கள் என பலரும் பாடி வருகின்றனர். இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கொரோனா குறித்த விழிப்புணர்வு கானா பாடலை தனது மகளுடன் … Read more

கொழுந்தியாவுடன் சாண்டி “வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஆட்டம்! வீடியோ உள்ளே!

தமிழ் திரையுலகில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அவரது கொழுந்தியா சிந்தியாவுடன் இணைந்து அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுதும் சிந்தியாவுடன் இணைந்து வாத்தி கம்மிங் எனும் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சிந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,           View this post on Instagram         … Read more

இந்த கொரோனவால் சாண்டிக்கு வந்த நிலைமையை பாருங்கள் – வீடியோ உள்ளே!

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிசியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த ஆண்கள் அனைவரும் தற்போது வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  வீட்டில் இருப்பவர்களை பெண்கள் சும்மாவா விடுவார்கள். நம்ம டான்ஸ் மாஸ்டர் சாண்டி நிலை என்ன தெரியுமா உங்களுக்கு? அவரே அவரது வீட்டு வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். இதற்கான வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,    … Read more