we love sandy! சாண்டி மாஸ்டருக்காக களமிறங்கிய குட்டீஸின் அட்டகாசமான செயல்! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சாண்டியை பொறுத்தவரையில், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதுண்டு. இந்நிலையில், அவருக்கு பலரும் ஆதராவாக இருந்தாலும், பாண்டிச்சேரியை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் இணைந்து சாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், we love sandy என்று கோஷமிட்டு … Read more

எப்பா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா! யாரு அந்த கொசு?

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், சாக்ஷி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது, கவினுடன் பிரச்னை செய்து விட்டு தான் சென்றார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாக்ஷி, கவினை பற்றி சாண்டியிடம் குறைகூறுகிறார். இதனையடுத்து, கவின் சாண்டியிடம் … Read more

BIGG BOSS! குழந்தைகளாகி குறும்பு கதை கூறும் போட்டியாளர்கள்! அதிலும் டென்சன் ஆன வனிதா!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் அபிராமி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தானாக வெளியேறினார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல வேடமிட்டு கலந்துகொண்டனர். அதே போல இன்றைய எபிசோடும் கலகலப்பாக இருக்கும் என வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி கதை கூறுகின்றனர். இதில் வனிதா மட்டும் கதை கூறாமல், டென்ஷனாக … Read more

டான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே! சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டி தனது காமெடியான பேச்சால், வீட்டிற்குள் போட்டியாளர்களையே தன் வசப்படுத்தியுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், இது வரையில், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறார். இந்நிலையில், சாண்டியின் மகள் அடடா … Read more

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் போட்டியாளர்கள் காரணம் இதோ !

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சரவணனுக்கு, சேரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அவர் சேரனை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து, தற்போது … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டரின் அட்டகாசமான நடனம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்த வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு  நாளுக்குநாள் புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், இவர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், தற்போது இவர்களுக்கு, திரையுலக நடிகர்களின் … Read more

பிக் பாஸில் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவுதான் சம்பளமா?! இருப்பதிலேயே இவருக்கு தான் அதிகம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் மூன்றவது சீசனை தொட்டு விட்டது. இந்த மூன்றாவது சீஸனும் சண்டை , கலாட்டா, சச்சரவு என குறைவில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு என பாப்போம். இயக்குனர் சேரன் அவர்களுக்கு தான் அதிகபட்சமாக 50 லட்சம் ருபாய் … Read more