ரஜினி முருகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது.  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், தற்போது … Read more

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா..??

சகுந்தலம் படத்திற்காக நடிகை சமந்தா 2.50 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘சகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘சகுந்தலம் ’ படத்தினை அனுஷாவின் … Read more