இன்று முதல் 3 நாட்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்.!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆட்சியர் அலுவலகம் மூடப்படுவதாக ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.