பக்கா ஆக்சன் கதையில் ஆர்யா.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் ஆர்யா அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் … Read more

மீண்டும் “டெடி” இயக்குனருடன் இணையும் ஆர்யா..!

நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் டெடி. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் மகிழ்திருமேனி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கான டிரைலர் கடந்த ஆண்டு … Read more