விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே..??

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல்.  இயக்குனர்  புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாதவன் மற்றும் இருவரும் நடித்து இருந்தனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி … Read more

“விக்ரம் வேதா ” இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஹிரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30- ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் … Read more

பிரமாண்டமாக படப்பிடிப்பை தொடங்கிய பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’.!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற … Read more

500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’.! ராவணனாக நடிக்கும் பிரபல இந்தி நடிகர்.!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகரான சயிஃப் அலிகான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். சமீபத்தில் அவரது 22வது படத்தினை குறித்த தகவல்கள் பர்ஸ்ட் லுக் … Read more