ரௌடி பேபி பாடல் இத்தனை சாதனைகளை செய்துள்ளதா?! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தை நடிகர் தனுஷே தயாரித்திருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூ-டியூபில் … Read more

தனுஷ் – சாய் பல்லவியின் கலக்கலான குத்தாட்டத்தில் மாரி 2-விலிருந்து ரௌடி பேபி வீடியோ பாடல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரௌடி பேபி பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களிடையே … Read more

விஜய் இயக்கத்தில் சசிகலாவாக நடிக்க உள்ளாரா சாய் பல்லவி?!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரவலாற்றை எடுக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல் விஜய், ப்ரியதர்ஷினி  என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது . இதில் இயக்குனர் ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவாக நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து, தி அயர்ன் லேடி என தலைப்பு வைத்து முதல் போஸ்டரையே வெளியிட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் இயக்க போகும் ஜெ-வின் வாழ்கை வரலாறு … Read more

தனுஷின் மாரி 2-விற்காக ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி 2  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசைரமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி, வரலெக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை வரவேற்க நெல்லை மாவட்ட ரசிகர்கள் 180 அடி கட்டவுட்டை நெல்லை ராம் தியேட்டரில் வைத்துள்ளனர். இதுவரை மற்ற நடிகர்களுக்கு வைத்த கட்டவுட்டிலே இதுதான் அதிக உயரமாம். … Read more

தனுஷின் மாரி 2 படத்தின் புதிய புரோமோ வெளியீடு! ரோபோ சங்கர் காமெடி அதகளம்!!!

தனுஷின் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைபப்டம் மாரி 2. இந்த படம் பலமான போட்டியுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாய்  பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள்,  ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரோபோ சங்கரும், வினோத்தும் காமெடியில் நடித்துள்ளனர். DINASUVADU

ரோபோ சங்கர் வேண்டாம் என்று அடம்பிடித்தேன்! மாரி 2 விழாவில் தனுஷ் ருசிகர பேச்சு!!

Vநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ஆம் தேதி பயங்கர போட்டியுடன் வெளியாகவுள்ள திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் ருசிகரமாக பேசினார். அதில் , யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தானும், அண்ணனான செல்வாவும் நடுத்தெருவில் இருந்திருப்போம். மஅவரது இசைதான் எங்களுக்கு அடையாளம். மேலும், மாரி முதல் பாகத்தில் ரோபோ … Read more

இம்மாதம் 21இல் வெளியாகும் தனுஷின் மாரி 2 படத்தின் ரன்னிங் டைம் வெளியானது!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்,வரலக்ஷ்மி சரத்குமார், டொவினோ தாமஸ்,கிருஷ்ணா, ரோபோ சங்கர், ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இந்த படம் யு/ஏ சான்று பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி … Read more

மாரி 2 ரிலீஸிற்கு பிறகு பெண் ஆட்டோ டிரைவர்கள் அதிகரிப்பார்கள்! 'அராத்து ஆனந்தி' சாய் பல்லவி கேரக்டர் லீக்!!!

நடிகர் தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்தபடத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா,   டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதில் சாய் பல்லவி பெண் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். இதில் இவரது கேரக்டரை படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார். சென்னையில் 75,000 ஆட்டோக்கள் … Read more

இளையராஜாவின் மயக்கும் குரலில் மாரி 2 படத்தின் அடுத்த பாடல் நாளை முதல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி உள்ள திரைப்படம் மாரி 2. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷ் தான் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்பத்தின் ரௌடி பேபி, மற்றும் மாரி குத்து ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்ப்பை … Read more

ரௌடி பேபி பாடலை தொடர்ந்து 'மாரி கெத்து' பாடல் ரிலீஸ்!!!

‘செஞ்சிருவேன்’ பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த வசனமும் குறுந்தாடி, முறுக்கு மீசை என தனுஷின் மாரி படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸிற்கு தயாராகி விட்டது. டிசம்பர் 21ஆம் தேதி நான்கு படங்களுடன் மோதவும் தயாராகி வருகிறது. இந்த படத்திலும் நடிகர் தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணி தொடர்கிறது. இந்த படத்தில் அனிருத்திற்கு பதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக … Read more