கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம்…!

கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த, உலக அமைதி பல்கலைக்கழகம். ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது இவருக்கு வயது 33. இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். ஆட்டோ டிரைவராக உள்ள இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். தனது உழைப்பில் ஒரு … Read more