கே.ஜி.எப் 2-வில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு.! தளபதியின் தந்தை காரசார பேச்சு.!

இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்,கேஜிஎப் 2 கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ஆம் தேதியும், யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் 14-ஆம் தேதியும் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. கேஜிஎப் 2 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த விஜய் .!

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய தலைவர்களை விஜய் நியமித்துள்ளார் . நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . இதனையடுத்து சமீபத்தில் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் … Read more

“poison” வட்டத்தில் சிக்கியுள்ளார் விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளதாக தற்போது  பரபரப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நேற்று மதியம் செய்தியாளர்களின் கேள்விக்கு … Read more