பாஜக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன்! – எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி!

பாஜக கட்சியை சேர்ந்த திரை பிரபலம் எஸ்.வி.சேகருக்கு நேற்று பிறந்த நாள். நேற்று திருக்கடையூரில் குடும்பத்தாருடன் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக பாஜக கட்சியை சேர்ந்த சேர்ந்தவரும் திரைப்படப் பிரபலமான எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, ‘ தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் … Read more

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள இடத்தில், நாடகம் நடத்த அனுமதி பெற்ற எஸ்.வி.சேகர்! நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், எஸ்.வி.சேகர், ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த செயலால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  மேலும், நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

எஸ் வி சேகருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் நடிகர் விஷால் !

நடிகர் எஸ் வி சேகர் நேற்று அவரது சமூகவலைத்தளத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி கொச்சையாக பதிவிட்ட பதிவுக்கு கடும் கண்டனங்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக அமைச்சர் , பாரதிராஜா போன்றவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த வேளையில் நடிகர் விஷால் எஸ் வி சேகரின் செயலுக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர், பெண்கள் முன்னேற்றத்தில் பெரியர் கண்ட … Read more

எஸ்.வி.சேகர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள விஷால்….!!

  மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியதற்கு நடிகர் விஷால் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எஸ்.வி.சேகர் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய … Read more