சிம்பு படத்தில் அரசியல்வாதியாக களமிறங்கும் தளபதி விஜயின் தந்தை! வில்லன் யார் தெரியுமா?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு.  இப்படத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.  சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் ஆரம்பிக்கும் என கூறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கடைசியில் இப்படம் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நடிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறதாம். அதே போல வில்லனாக … Read more

தளபதி விஜயின் தந்தை இயக்கிய எசகுபிசகான கேப்மாரி ட்ரெய்லர் இதோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.  இவர் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா கண்ட நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற தரமான நல்ல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது கடைசி படமான 70 வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு … Read more