உக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்... 14 பேர் பலி, பலர் படுகாயம்!ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
100 % வரி! இந்தியா, சீனாவுக்கு சிக்கலா? அமெரிக்கா போட்ட அதிரடி திட்டம்!ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்கும் |புதிய மசோதாவை கொண்டுவர 60க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.