6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி!

6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி. சாதாரணமாக ஒரு பெண்ணால் நீண்ட தூரம் நடந்தாலே, ஒரு அளவு தூரத்துக்கு மேல் அவர்களால் நடக்க முடியாது. களைத்து விடுவார்கள். ஆனால், நிறை மாத கர்ப்பிணியான தடகள வீராங்கனை மக்கெனா மைலர் செய்துள்ள சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. தடகள வீராங்கனை மக்கெனா மைலர் 9 மாத நிறை மாத கர்ப்பிணியாவர். இவர் 6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இவரது இந்த சாதனை உலகெங்கிலும் … Read more

‘ரன் டு தி மூன்’ – உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம். தேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற அஸ்வினி நச்சப்பா மற்றும் மாலதி ஹோல்லா ஆகியோரின் முயற்சியால், ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது, கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் முடிவெடுப்பதில் சிரமப்பட்டு வரும், நாட்டில் தேவைப்படும் பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு உதவி ஊழியர்களுக்கான நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் … Read more

உசேன் போல்டையே வாயடைக்க வைத்த மின்னல் வேக ஓட்டம்.!சிறப்பு பயிற்சி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

உசேன் போல்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்த அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா என்கிற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர் அதனோடு சகதியோடு தடம் அமைக்கப்பட்ருக்கும். இப்போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்கிற இளைஞர் … Read more

நிறைவேறிய ஆசை.! தங்கள் மனைவியை நடுரோட்டில் மண்பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்ட கணவர்கள்.!

வெளிநாடுகளில் மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது.  தென்காசியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை காண வந்த கிராமவாசிகள் குதூகலமாக கொண்டாடப்பட்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுபோக்கான விளையாட்டாக மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தப் போட்டி பிரபலமானது. தற்போது இந்த போட்டி சாம்பியன் … Read more

இப்படி ஒரு ஒட்டப்பந்தயமா? ஜெர்மனியில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்!

இன்று பல நாடுகளில் வித்தியாசமான முறையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் பீர் அருந்திக் கொண்டே ஓட வேண்டும். ஜெர்மனியின், பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய பீரில், 5 சதவீதம் மட்டுமே மது கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த போட்டி … Read more

சாலையில் ஓடும் ரயில் …… விபத்தில் சிக்கிய வாகனம்…பின்னோக்கி சென்ற ரயில்…வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக ரயில்வே பாதையில் அல்ல ரயில் செல்லும் பகுதியில் அருகே குடியிருப்பு இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடை வீதிகளுக்கு நடுவே , குடியிருப்பு பகுதிகளில் ரயில்வே வழித்தடம் மட்டுமில்லாமல் ரயில் போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. அப்படி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ_ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதானமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு சாலை நடுவே ஒரு ரயில் செல்லும் போது அதில் ஒரு வாகனம் மாட்டிக்கொள்கின்றது.உடனே  ரயில் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி … Read more