திரௌபதி தொடர்ந்து “ருத்ரதாண்டவம்”… மிரட்டலாக வெளியான போஸ்டர்.!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தின் புதிய போஸ்டர் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.  இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது … Read more