ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.!!

ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளது.  இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார். மேலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, பாலா, சேசு போன்றோர் … Read more

தர்மத்தை நிலைநாட்டும் ஆட்டம் ஆரம்பம் – ருத்ரதாண்டவம் டிரெய்லர் அப்டேட்.!

ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.  திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். … Read more