கொரோனாவையும் இப்படி தான் விரட்ட வேண்டும்…! மகளை செருப்பால் அடித்து விரட்டிய தந்தை…!

தந்தையை பிரிய மனமில்லாமல், மீண்டும், மீண்டும் ஓடி வந்த மகளை செருப்பால் அடித்து விரட்டியடித்த தந்தை.  பொதுவாகவே பெண்களை பொறுத்தவரையில், திருமணத்திற்கு பின் தாய், தந்தையை விட்டு பிரிந்து செல்வது சற்று வேதனையான ஒன்றாக தான் கருதுவர். அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா சூழலுடன் தொடர்புப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது கொரோனாவை விரட்டு போது, செருப்பால் அடித்து விரட்டுவோம் என்ற கருத்தை முன்வைத்து, ஒரு வேடிக்கையான வீடியோவை … Read more