#RRvMI: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

இன்றைய தினத்தின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் விளையாடிய மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை … Read more

மும்பை அபார வெற்றி., பிளே ஆப் தகுதியை இழந்த ராஜஸ்தான்..!

மும்பை அணி 8.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது . ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் விக்கெட்டை … Read more

வாழ்வா..? சாவா..? போட்டி- டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர். ஐபிஎல் தொடரின் 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏனெனில், இரு அணிகளும் பிளேஆஃப்களில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக போராடுகின்றன. இந்த போட்டியானது,இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர். ராஜஸ்தான் அணி வீரர்கள்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர்), சிவம் … Read more

#IPL2020: வெளுத்து வாங்கிய பென் ஸ்டோக்ஸ், சாம்சன்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் முதலில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், டி காக் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 6 ரன் எடுத்து டி காக் வெளியேற பின்னர், சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 37 ரன் எடுத்து வெளியேறினார். இதைதொடர்ந்து, திவாரி, … Read more

#IPL2020: தாண்டவம் ஆடிய ஹர்திக்.. 195 ரன்கள் குவித்த மும்பை..!

ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் முதலில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், டி காக் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 6 ரன் எடுத்து டி காக் வெளியேற பின்னர், சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 37 ரன் எடுத்து வெளியேறினார். இதைதொடர்ந்து, … Read more

#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதவுள்ளது. ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி வீரர்கள்: குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட்,  பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர். ராஜஸ்தான்அணி வீரர்கள்: ராபின் உத்தப்பா, … Read more