ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த டெவாட்டியா… வெற்றி இலக்கை அடைந்தது ராஜஸ்தான்….

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில், முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். கே எல் ராகுல் அரை சதமடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை … Read more