என்னடா ஒரு ஊரே இருக்கு..? ஷாக்கான தளபதி.! சதீஷ் கூறிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்த அபர்ணா தாஸ் பிறந்த நாள் அன்று விஜய்யிடம் … Read more

#BREAKING: நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் … Read more

முதலை தோலில் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார்;கைப்பற்றிய அதிகாரிகள்…!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று இத்தாலி நாட்டின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஏனெனில்,ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள் அமைப்பானது சட்டவிரோதமாக முதலை தோலால் வடிவைமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக கார் வாங்குபவர்கள்,அதனை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க மூன்றாம் தரப்பு கடையைப் பயன்படுத்துவது வழக்கம்.அவ்வாறு மாற்றும்போது சிலர் சட்ட ரீதியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அந்த வகையில்,ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் … Read more

எப்பா செம.! ரூ.8 கோடி விலையில் ஆடம்பர ஸ்போர்ட் வெர்சன் கார்.! பிரபல நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்.!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் என கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. … Read more

மேம்படுத்தப்பட்ட தரத்தில் ரோல்ஸ்-ராய்ஸ்(Rolls-Royce) கார் அறிமுகம்.!

  ரோஸ்-ராய்ஸ், வேகமான  மிகச் சிறிய அளவிலான தொகுதி மாதிரி வேலை(ultra-low-volume model) செய்கிறார். வடிவமைப்பு தலைமை நிர்வாகி கீஸ் டெய்லர் படி(design chief Giles Taylor). 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் வில்லா டி எஸ்டே நிகழ்ச்சிகளுக்கு முன்னர் காட்டப்பட்ட ஒரே ஒரு ஸ்வெய்டைல் ​​மாதிரியிலிருந்து காரை எடுத்துக் கொண்டது. ரோல்ஸ் ராய்ஸ் முதலாளி Torsten முல்லர்- Ötvös நிறுவனம் கூட அதன் வேகமாக வளரும் bespoke வணிக பகுதியாக  கூறினார். “இது ஆடம்பர எதிர்காலம்,”(It’s … Read more