மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. அதிர வைக்கும் “குருதி ஆட்டம்” டிரைலர்.!

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,  படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் முதல் பாடல் என படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

மறைந்த நடிகை சித்ராவின் “கால்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்திருந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இந்த நிலையில், சித்ரா … Read more