இன்றும் இளமை கொஞ்சும் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா.?

ரம்யா கிருஷ்ணன் தனது மகன் இன்று 16-வது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் அதன் பின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,நாயகியாகவும் நடித்தார் . சமீபத்தில் இவர் பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களில் சிவகாமி தேவியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார் . கடந்த 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி … Read more