நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !!!

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.   நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை.இவர் “இறுதிசுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் பல விருதுகளை வென்றுள்ளார். இந்த படத்திற்காக தேசிய திரைப்பட விருது – சிறப்பு ஜூரி விருது, சிறந்த நடிகைக்கான … Read more

பாலியல் சமந்தப்பட்ட குறும்படத்தில் இருதிசுற்று நாயகி !

நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச் சற்று’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயற்கையிலேயே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்த ஒரு படத்திலேயே இவர் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்தார். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட குறும்படம் ஒன்றில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். தற்போது அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் … Read more