யாதகிரிகுட்டா மலை வாழ் குரங்குகளுக்கு உணவளித்த முதலமைச்சர் க.சந்திரசேகர் ராவ்!

யாதகிரிகுட்டா மலை வாழ் குரங்குகளுக்கு உணவளித்த முதலமைச்சர் க.சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு யாத்திரைக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் சென்றுள்ள நிலையில் யாதகிரிகுட்டா எனும் மாலியில் வசிக்க குடிய குரங்குகள் முதல்வர் யாத்திரைக்கு சென்ற சாலை ஓரத்தில் கூடிவந்து வாழைப்பழம் உண்பதை கண்டுள்ளார்.

இந்நிலையில்கோயில் புனரமைப்பு பணிகளை மறுஆய்வு செய்துவிட்டு திரும்பிய முதல்வர், குரங்குகளை கண்டு தனது காரை நிறுத்தி சாலை ஓரத்தில் இருந்த ரீசஸ் குரங்கு குழுக்களுக்கு அவரது காரில் இருந்த வாழைப் பழங்களை தன் கையால் வழங்கியுள்ளார்.