பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  நடிகை ஜெயந்தி தமிழ் சினிமாவில் கடந்த 1900 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக கடந்த 1960-ல் வலம் வந்தார். இவர் இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட … Read more