கடல் மீன்கள் பட இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் காலமானார்..!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மஹராசன், எல்லாம் இன்பமயம் திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது @ikamalhaasan நடித்த ‘கல்யாண ராமன்”, ‘மீண்டும் கோகிலா’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் (90), இன்று காலமானார். இவரது மகன்தான் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர், ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாஹா’ படங்களை இயக்கியவர். pic.twitter.com/vAscDpofOC — Actor Kayal Devaraj (@kayaldevaraj) June … Read more