பிரபல ராப் பாடகரான பிக் ஸ்கார் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 22. அமெரிக்காவின் ராப் பாடகர் 22 வயதான பிக் ஸ்கார் நேற்று காலமானார். இவர் இறந்ததற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக செய்தி தரப்பில் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள். பிக் ஸ்கார் இறந்த துக்க செய்தியை மற்றோரு ராப் பாடகராண குஸ்ஸி மானே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் இஸ்டாகிராமில் பிக் […]