அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!

அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம். தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்கள் பொருட்களை வாங்க பிரமாண்டமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலரும் ஆன்லைன் மூலமாக தான் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலருக்கு நியாயம் கிடைத்தாலும் பலருக்கு கிடைப்பதில்லை. தற்பொழுது டெல்லியை சேர்ந்த அமேசான் பயனர் ஒருவர் தனது பழைய மொபைலை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சு ஆஃபரில் புதிய போனை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி பாய் … Read more