மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ 1,264 கோடியில் இருந்து ரூ.2000 கோடியாக உயர்வு!

மதுரையில் அமைய உள்ள ‘எய்ம்ஸ்‘ திட்டத்தின்  மதிப்பீடு, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.எய்ம்ஸ் … Read more