அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 2018-19 நிதியாண்டின் சொத்து மதிப்பு 14,489.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ உருவெடுத்துள்ளது.மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை ரூ.14,489.80 கோடி மதிப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது . செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ ரூ.4,017.11 கோடியை வருமானமாகவும், அதில் பாதி – ஐபிஎல் 2018 இலிருந்து ரூ .2,407.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. பி.சி.சி.ஐ. யின் இரண்டாவது பெரிய வருமான இந்திய கிரிக்கெட் அணியின் … Read more