அசாமில் எரிக்கப்பட்ட 2,500 காண்டாமிருக கொம்புகள்..!

அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தையொட்டி அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் … Read more

தைவானிலிருந்து ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற காண்டாமிருகம்..!-இதுதான் காரணம்..!

தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர். தைவான் நாட்டின் உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் வாழ்ந்து வருகிறது. என்மா என்ற பெயருடைய இந்த பெண் காண்டாமிருகத்திற்கு 5 வயது ஆகிறது. ஆனால், இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கம் செய்வதற்கு அங்கு ஆண் காண்டாமிருகம் இல்லை. இதன் காரணத்தால் இந்த விலங்கினத்தை காப்பாற்றும் முயற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு … Read more

ஊரடங்கு உத்தரவு : காவல்துறையினரையும் தாண்டி களத்தில் குதித்த காண்டாமிருகம்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால், இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் காண்டாமிருகம் ஒன்று, அந்த வழியே சென்ற நபரை துரத்தும் வீடியோ இணையத்தில் … Read more