இது என்னடா புது காதலா இருக்கு! சூட்கேஸை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!

ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண்  சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இன்று திருமணம் என்பது பல வினோதமான முறைகளில் எல்லாம் நடைபெறுகிறது. அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண்  சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.  ஜார்டானுக்கு  சிறுவயது முதலே பொருட்களின் மீது ஈர்ப்பு உள்ளதாகவும், இந்த சூட்கேஸ் மீது தன் காதல் வயப்பட்டு … Read more