Tag: Responding

10 சதவீத  இட ஒதுக்கீட்டு மசோதா…4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு….!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றதில்தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க  உத்தரவு. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும்  , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமத்துவத்துக்கான இளைஞர் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் […]

#BJP 2 Min Read
Default Image