22 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் திரைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது நடிப்பில் வெளியான விசுவாசம், வீரம் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 1997-ம் ஆண்டு அஜித், விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘உல்லாசம்’. இப்படம் … Read more

பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று, சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், அதே அளவு வரவேற்பும் இருந்தது. இந்நிலையில், இவர் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும், தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக உருவாக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில், நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். மேலும், நடிகை அமலாபால் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கிரிக்கெட் வீரரை பற்றிய … Read more

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள கத்தி திரைப்படம்! போட்டி போடும் பாலிவுட் பிரபலங்கள்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்த்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் துப்பாக்கி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, இவரது கத்தி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் … Read more

தெலுங்கு திரையுலகில் தடம் பதிக்கும் தடம் திரைப்படம்….!!!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் அருண்விஜய் நடித்துள்ள தடம் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடித்துள்ள படம் தடம். இப்படம், தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. அருண் விஜய் கதாப்பாத்திரத்தில் ராம் பொத்தனேனி … Read more

ஹிந்தி பட ரீமேக்கில் ஜெயம் ரவி…!!

ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு வெற்றியை தக்க வைக்க பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது படம் “டிக் டிக் டிக்” வெளிவரும் முன்னரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வந்த தகவலின் படி பொலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை மனிதன் பட இயக்குனர் அஹமத் தான் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.